என் மீதான அவளின் அன்புப்பெருக்கை எண்ணியெண்ணிப் பார்கிறேன்...!
இந்த நாளை கொண்டாடுவதற்காக அவளையும் சேர்த்தே சுவாசிக்கிறேன்....!
விழி மூடி தூங்கும் போது விழியை வருடும் ஒளி...!