ARVI LYRICS
Thursday, June 16, 2022
ரசிப்பு
பூத்த மலர்கள்யாவும்
மகிழ்ச்சியை எப்படியோ
கொடுத்துவிடுகிறது....!
Saturday, June 11, 2022
குளிர்
கண்ணுக்கு
தெரியாமல்
மேனியில் புகுந்து
மனதை மகிழ்விக்கிறது....!
Wednesday, June 8, 2022
புன்னகை
மனதினுள் கலோரி போல்
சேமித்து வைத்தால்
உற்சாகம் பிறக்கிறது....!
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)
காலை
விழி மூடி தூங்கும் போது விழியை வருடும் ஒளி...!
காலை
விழி மூடி தூங்கும் போது விழியை வருடும் ஒளி...!
புன்னகை
சில தருணங்களில் வெளிப்பட்டும் வெளிப்படாமலும் நம்முள்ளே புதைந்திருக்கும் உணர்வு......!
இயற்கை
பல தருணங்களில் வாழ்வின் நியதியை கற்றுக்கொடுக்கிறது.....!