என் பயணங்களில் நீள்கிறது அவளின் நினைவுகள்......!
அவள் மீது படரும் பொழுதுகளில் குளுமை அடைகிறது......!
விழி மூடி தூங்கும் போது விழியை வருடும் ஒளி...!