அவளது அரை நொடிப்புன்னகை என்னுள் ஒலிக்கிறது...!
குடையின்றி முப்பொழுதும் அவளின் அன்பில் நனைகிறேன்...!
விழி மூடி தூங்கும் போது விழியை வருடும் ஒளி...!