வெயில் சுடும் காலம் மழையையும் மழை கொட்டும் காலம் வெயிலையும் தேடும்.. !
என் உலகமெங்கும் அவளின் பாசங்களால் பரவிக்கடக்கிறது....!
விழி மூடி தூங்கும் போது விழியை வருடும் ஒளி...!