அவள் கண்கள் கூட பேசவில்லை இருந்தும் நான் திக்கித் திக்கிப் பேசிகிறேன்...!
அவளது கோபங்கள் என்னை எப்பொழுதும் சிரிக்க வைக்கிறது....!
விழி மூடி தூங்கும் போது விழியை வருடும் ஒளி...!