ARVI LYRICS
Wednesday, April 28, 2021
முகவரி
நமது
அணுகுமுறைதான்
(attitude)
நமக்கான
அடையாளம்.....!
Thursday, April 15, 2021
மகிழ்ச்சி
மலர்கள்
மலர்ந்ததும்
மனதில்
மாற்றம்.
Monday, April 12, 2021
இசை
பாடலின் மொழி
தெரியாத
போதும் ரசிக்கும்
உணர்வு....!
Thursday, April 8, 2021
சிம்மாசனம்
அனுகுமுறை
அறிவு
அயாரத உழைப்பு
அனைத்தும் கலந்தால் கிடைக்கும்.....!
Saturday, April 3, 2021
பிரியாணி
அன்றய தினத்தின்
வாக்கு சேகரிக்கும்
தொண்டர்களின் சக்தியை தீர்மானிக்கிறது.....!
Friday, April 2, 2021
நேரம்
வண்ணத்துப்பூச்சி போல்
ஓடி
கொண்டே இருக்கிறது....!
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)
காலை
விழி மூடி தூங்கும் போது விழியை வருடும் ஒளி...!
காலை
விழி மூடி தூங்கும் போது விழியை வருடும் ஒளி...!
புன்னகை
சில தருணங்களில் வெளிப்பட்டும் வெளிப்படாமலும் நம்முள்ளே புதைந்திருக்கும் உணர்வு......!
இயற்கை
பல தருணங்களில் வாழ்வின் நியதியை கற்றுக்கொடுக்கிறது.....!