அவளின் நீண்ட மௌனங்கள் கனவுகளையும் நினைவுகளையும் பேச வைக்கிறது.
என்னை தூங்கவிடாமல் என் மீது தூங்குகிறது...!
விழி மூடி தூங்கும் போது விழியை வருடும் ஒளி...!