மகளின் பேச்சில் என் மொழியும் அழகாய் தெரிகிறது...!
மகளின் ஒற்றை வார்த்தையில் சரணடைகிறேன்.....!
உன்னை பற்றி அதிகம் சிந்திக்க அமைதி காக்கிறேன்......!
விழி மூடி தூங்கும் போது விழியை வருடும் ஒளி...!