ARVI LYRICS
Monday, January 31, 2022
பார்வை
நாம் ரசிக்காவிட்டாலும்
பூக்கள்
சிரித்துக்கொண்டேதான்
இருக்கின்றன
.....!
Tuesday, January 25, 2022
கொண்டாட்டம்
மனதிற்கு பிடித்த
இசையில் நடனமும்
சங்கமிக்கும் தருணம்....!
Friday, January 21, 2022
தனிமை
மனதில்
நீள்கிறது மௌன
உரையாடல்கள்....!
Sunday, January 16, 2022
ஆர்வம்
வாழ்வின்
சுவாரஸ்யமான தருணங்களை
தேடும் சக்தி...!
Friday, January 7, 2022
மகிழ்ச்சி
சில தருணங்களில்
மனதில் மட்டும்
மழை பெய்யும்...!
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)
காலை
விழி மூடி தூங்கும் போது விழியை வருடும் ஒளி...!
காலை
விழி மூடி தூங்கும் போது விழியை வருடும் ஒளி...!
புன்னகை
சில தருணங்களில் வெளிப்பட்டும் வெளிப்படாமலும் நம்முள்ளே புதைந்திருக்கும் உணர்வு......!
இயற்கை
பல தருணங்களில் வாழ்வின் நியதியை கற்றுக்கொடுக்கிறது.....!