அவளின் மெளன மொழியாவும் காற்றில் கலந்து என்னுள் வந்து கரைகிறது....!
அவளுடனான பொழுதுகளில் மட்டும் குளுமை அடைகிறேன்....!
விழி மூடி தூங்கும் போது விழியை வருடும் ஒளி...!