ARVI LYRICS
Tuesday, February 10, 2015
24 x 7
என் நாட்களுக்குள்
ஒளிந்து கொண்டு
என்னை இயக்குகிறாள் ......!
Monday, February 2, 2015
திகைப்பு
குடை பிடிக்காத தருணங்களில்
திடீர் மழையாய்
அவள் என்னை கடந்து சென்றால் ....
.!
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)
காலை
விழி மூடி தூங்கும் போது விழியை வருடும் ஒளி...!
காலை
விழி மூடி தூங்கும் போது விழியை வருடும் ஒளி...!
புன்னகை
சில தருணங்களில் வெளிப்பட்டும் வெளிப்படாமலும் நம்முள்ளே புதைந்திருக்கும் உணர்வு......!
இயற்கை
பல தருணங்களில் வாழ்வின் நியதியை கற்றுக்கொடுக்கிறது.....!