Wednesday, February 3, 2016

வறண்ட இருமல்

என்  பணி பாதிக்கிறது
என்னுள் புகுந்த
பனியின் பணியால்...!

Thursday, January 21, 2016

மன(ண) தேர்தல்


அவளின்  ஆட்சிக்காக 
விருப்ப மனு 
கூட்டணி 
வாக்குப்பதிவு 
அனைத்தும் தேவைப்பட்டது ....!

Thursday, January 14, 2016

பொங்கல்


கதிரவனும் அறுவடையும்
கரும்பும் மஞ்சலும்
சக்கரை பொங்கலும் 
வெண்  பொங்கலும்
இணைந்து 
இல்லமும் உள்ளமும்
இனிக்கட்டும்....!

Thursday, December 31, 2015

2016

         இதயம்  தாண்டி
  இனியன பெருகட்டும்......!

Friday, December 18, 2015

காணவில்லை

உன்னை  பார்க்காத
நாளில்
என்னை  தேடுகிறேன்.....!

Saturday, November 28, 2015

ஆதிக்கம்

               அவளின் கனவுகள்    என்னை துரத்துவதால்                    விழி இயக்கமற்ற                தூக்கத்தை தொலைக்கிறேன்...

Friday, November 6, 2015

வலிகள் தெரியாத வலிகள்

            உன் கோபம் கூட என்னை கடந்த போதும் காயப்படுத்தியதில்லை........

காலை

விழி மூடி  தூங்கும் போது  விழியை வருடும் ஒளி...!