Saturday, September 16, 2017

தனிமை

அசைபோடும் பொழுதுகளிலும் அவளின் ஆதிக்கம்...!

Sunday, September 3, 2017

மொழி

அவளது பார்வை
என்னுள்
பரவி கிடக்கிறது.....!

Saturday, August 26, 2017

மராத்தான்

எண்ண ஓட்டம்
எல்லாம்
அவளின் சாலையை
நோக்கி ஒடுகிறது.

Saturday, July 15, 2017

நிழல்கள்

என்னுள் நகரும்
அவளது
நினைவுகளும் கனவுகளும்...!

Monday, June 26, 2017

நொடி

நகரும் நாழிகைகள்
என்னுள் நகராத அவளின்
பிம்பங்கள்..!

Friday, May 26, 2017

இசை

அவளது அரை
நொடிப்புன்னகை
என்னுள் ஒலிக்கிறது...!

Friday, May 5, 2017

மழை

குடையின்றி
முப்பொழுதும்
அவளின் அன்பில்
நனைகிறேன்...!

காலை

விழி மூடி  தூங்கும் போது  விழியை வருடும் ஒளி...!