Sunday, October 7, 2018

கனவுகள்

விடியலின்
வெளிச்சத்தில் மறைகிறது....!

Saturday, September 22, 2018

நேரம்

என் பொழுதுகள் யாவும்
மகளிடம் சரணடைகிறது....!

Sunday, September 16, 2018

சேமிப்பு (Expandable memory)

அவளின்
நினைவுகளும் கனவுகளும் விரிவடைகிறது...!

Monday, September 10, 2018

ஞாபகங்கள்

நீண்ட மௌனங்கள்
யாவும் ஒரு நொடியில் உடைந்து
அவளின் மொழியாய் ஒலிக்கிறது....!

Saturday, September 1, 2018

அப்புறம்

நீண்ட உரையாடல்களாக
தொடர வைக்கும் ஒற்றை வார்த்தை...!

Friday, August 31, 2018

சாலை

என் பயணங்களில்
நீள்கிறது
அவளின் நினைவுகள்......!

Tuesday, August 14, 2018

வெயில்

அவள் மீது படரும்
பொழுதுகளில்
குளுமை அடைகிறது......!

காலை

விழி மூடி  தூங்கும் போது  விழியை வருடும் ஒளி...!