Monday, October 15, 2018

நினைவு

அவளின் தொலைவு தூரமாயிருந்தும்  என்னுள் பரவிக்கிடக்கிறது...!

Thursday, October 11, 2018

ஓய்வு

என் விடுமுறை 
நாட்கள்யாவும்
மகளின் நிபந்தனைக்குட்பட்டது .....!

Sunday, October 7, 2018

கனவுகள்

விடியலின்
வெளிச்சத்தில் மறைகிறது....!

Saturday, September 22, 2018

நேரம்

என் பொழுதுகள் யாவும்
மகளிடம் சரணடைகிறது....!

Sunday, September 16, 2018

சேமிப்பு (Expandable memory)

அவளின்
நினைவுகளும் கனவுகளும் விரிவடைகிறது...!

Monday, September 10, 2018

ஞாபகங்கள்

நீண்ட மௌனங்கள்
யாவும் ஒரு நொடியில் உடைந்து
அவளின் மொழியாய் ஒலிக்கிறது....!

Saturday, September 1, 2018

அப்புறம்

நீண்ட உரையாடல்களாக
தொடர வைக்கும் ஒற்றை வார்த்தை...!

காலை

விழி மூடி  தூங்கும் போது  விழியை வருடும் ஒளி...!