Friday, June 14, 2019

கிரிக்கெட்

இங்கு தண்ணீர் இல்லாமல்  தவிக்கிறோம்
அங்கு தண்ணீரில் தவிக்கிறது...!

Sunday, June 2, 2019

ஆதிக்கம்

மரங்களை வீழ்த்தி
மழையை தேடுகிறேம்....!

Saturday, May 18, 2019

மனது

வெயில் சுடும் காலம் மழையையும்
மழை கொட்டும் காலம் வெயிலையும் தேடும்.. !

Wednesday, May 15, 2019

புரிதல்

என் உலகமெங்கும்
அவளின் பாசங்களால்
பரவிக்கடக்கிறது....!

Tuesday, April 16, 2019

நேரம்

கடந்து போன விநாடிகளும்
கடக்க இருக்கும் விநாடிகளும்
அவளின் ஆட்சி அமைகிறது...!

Thursday, April 11, 2019

பார்வை

அவளின் விழிக்குள்
விழும் விநாடிகள்யாவும்
ரசிக்கிறேன்....!

Tuesday, April 9, 2019

கோகோ மிட்டாய் (chocolate)

அவளின்
நினைவுகளும்
கனவுகளும்
நீண்ட நேரம் இனிக்கிறது.....!

காலை

விழி மூடி  தூங்கும் போது  விழியை வருடும் ஒளி...!