ARVI LYRICS
Monday, June 14, 2021
ஞாபகங்கள்
என்றோ சாப்பிட்டாலும்
சில உணவின்
ருசியும் நினைவுகளும்
மறக்காமல் நீடிக்கிறது...!
Thursday, June 10, 2021
இலக்கியம்
அவளின்
பார்வை மொழியின் கதைகளும்
பார்க்காத பொழுதுகளின் கற்பனைகளும் என்னை இயக்குகிறது....!
Wednesday, June 9, 2021
Ping
இணைய
தொடர்பின் தன்மையை
உறுதி செய்கிறது...!
Monday, June 7, 2021
நிகழ்நிலை வகுப்பு (online class)
புரிந்ததும் புரியவில்லை
புரியாததும் புரியவில்லை.....!
Saturday, June 5, 2021
கொரோனா
வெப் சீரியல் போல
நிறைய சீசனும்
எபிசோடுகளுமாய்
ஏனோ தொடர்கிறது....!
Tuesday, June 1, 2021
இஸ்திரி பெட்டி
ஆடைகளை
இதமாய் சூடேற்றி
மிடுக்காய் மிளிரவைக்கிறது...!
Tuesday, May 18, 2021
குக்கரின் விசில்
இன்றைய
சாதத்தின் பதத்தை
தீர்மானிக்கிறது....!
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)
காலை
விழி மூடி தூங்கும் போது விழியை வருடும் ஒளி...!