ARVI LYRICS
Thursday, March 24, 2022
பயணம்
புதிய பாதைகளும்
இனிய பாடங்களும்
என்னை கடந்து செல்கின்றன.....!
Monday, March 7, 2022
அகற்றுதல்(uninstall)
தேவையற்ற விஷயங்களை
மனதை விட்டு
வெளியே தள்ளி விட வேண்டும்....!
Tuesday, March 1, 2022
அனுபவம்
சில தருணங்களில்
பிறரின் அறிவுரைகள்
தோல்வி அடைந்தாலும்
கிடைக்கும் பாடம்....!
Wednesday, February 23, 2022
பயணம்
ஒரு மனது
ஆறு காலங்களையும்
கடந்து போகிறது...!
Friday, February 18, 2022
மனமிசை
என்
நாட்களின் தன்மையை
பொறுத்து
தினமும் ஒலிக்கிறது....!
Sunday, February 13, 2022
நகப்பூச்சு
நகங்களில் படர்ந்து
வண்ணங்களாய்
ஒளிர்கிறது....!
Friday, February 11, 2022
இரு சக்கர வாகனம்
எந்த சாலையிலும்
என்னுடன்
மெளனமாக பேசி
பயணிக்கும் என் துணை....!
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)
காலை
விழி மூடி தூங்கும் போது விழியை வருடும் ஒளி...!
UPI(ஒருமித்த கொடுக்கல் இணைப்பிடைமுகம்) (Unified Payments Interface)
முகவரி தேடி கணக்கிட்டு பணத்தை வழங்கும் பெட்டகம்....!
காலை
விழி மூடி தூங்கும் போது விழியை வருடும் ஒளி...!
புன்னகை
சில தருணங்களில் வெளிப்பட்டும் வெளிப்படாமலும் நம்முள்ளே புதைந்திருக்கும் உணர்வு......!