Friday, June 26, 2015

அசைபோடுதல்

உன்னால் கவனிக்க பட்ட
நாட்களை தவிர
என்  எல்லா நாட்களையும்
கவனித்து இல்லை ............!

Friday, June 5, 2015

தடை

என்னுள்
அவளால் ஏற்பட்ட
வேதி மாற்றங்களை (chemical  change)
தடை செய்ய முடியவில்லை ....!

Tuesday, May 26, 2015

முதல்வர்

எங்கு சென்றாலும்
என்ன செய்தாலும்
என்னுள் ஆட்சி புரிந்து
என்னை இயக்குகிறாள் .........!

Saturday, May 2, 2015

இணையக் கொள்முதல் (online shopping)

பணத்தையும்  பொருளையும் 
தொடாமலே 
இல்லத்தை தொடுகிறது ...!

Friday, April 24, 2015

மைக் 123

உன் மௌனப்பார்வை
தவழ விட்ட பிறகு
உன்னை  பற்றி மட்டும்
பேச தொடங்கிவிட்டேன்.....!

Wednesday, April 1, 2015

இதயத் துடிப்பு (Palpitation)

தினமும்  நன்றாக
தூங்குகிறேன்
உன் இதய அமைதிக்காக மட்டும் .....!

Tuesday, February 10, 2015

24 x 7

என்  நாட்களுக்குள்
ஒளிந்து கொண்டு
என்னை  இயக்குகிறாள் ......!

காலை

விழி மூடி  தூங்கும் போது  விழியை வருடும் ஒளி...!