Thursday, August 18, 2016

பின்பற்றுபவர்கள்(Followers)

தூக்கத்தில் அவளின் கனவுகளாலும்
தூங்காத பொழுதுகளில்
அவளின் பார்வை அலைவரிசையிலும் இயங்குகிறேன்....!

Friday, August 5, 2016

ரகசியம்

என் நித்திரை கனவுகளில் ஜனாதிபதி போட்டியில்
நானும் இருக்கிறேன்...!

Tuesday, July 5, 2016

தென்றல்

அவளை கடந்து  
 வரும் காற்றை                      தேடுகிறேன்....!

Wednesday, June 22, 2016

மீள்சுழற்றி(Redial)

  தொடர்பு  கொள்ள
முயற்சிக்கிறது மனது        
தொடர்பு  எல்லைக்கு வெளியில் இருந்தாலும்...!

Wednesday, June 15, 2016

இராகம்


என்னவளின் பேச்சுக்கள்
எல்லாம் என்னை இசையாய்
ஆள்கிறது....!

Thursday, June 9, 2016

வாகன கண்ணாடி (wing mirror)


என்னுடனே வருகிறது
என் பின்  வழி பார்த்து...!

Sunday, May 29, 2016

வளிப் பதனம்(Air condition)


இரவிலும் பகலிலும்
குளிர் கண்டிருந்தது
என் அறை காற்று...!

காலை

விழி மூடி  தூங்கும் போது  விழியை வருடும் ஒளி...!