Tuesday, March 28, 2017

மௌனம்

அவள் கண்கள்
கூட பேசவில்லை
இருந்தும்
நான் திக்கித் திக்கிப் பேசிகிறேன்...!

Saturday, March 11, 2017

ரசிப்பு


அவளது கோபங்கள்
என்னை எப்பொழுதும்
சிரிக்க வைக்கிறது....!

Sunday, February 19, 2017

வாக்கெடுப்பு


என் மீதான
அவளின் அன்புப்பெருக்கை
எண்ணியெண்ணிப் பார்கிறேன்...!

Monday, February 13, 2017

Feb 14

இந்த நாளை
கொண்டாடுவதற்காக
அவளையும்
சேர்த்தே சுவாசிக்கிறேன்....!

Friday, January 27, 2017

விதிமீறல்

அவளது 
ஒரு வழி சாலையில்
அலைந்து திரிகிறேன்....!

Friday, January 20, 2017

அனிச்சை


ஜல்லிக்கட்டை மட்டுமே நோக்கி
என் நாட்களும்
நாழிகைகளும்
நகர்கிறது.....!

Monday, January 9, 2017

ஈரம்

  பணிக்கு செல்கிறேன் பனித்துளிக்குள் நனைந்து...!

காலை

விழி மூடி  தூங்கும் போது  விழியை வருடும் ஒளி...!