Thursday, June 7, 2018

மழலை

மகளின் பேச்சில்
என் மொழியும்
அழகாய் தெரிகிறது...!

Tuesday, June 5, 2018

ப்ளிஸ்

மகளின்
ஒற்றை வார்த்தையில்  சரணடைகிறேன்.....!

Monday, June 4, 2018

மௌனம்

உன்னை   பற்றி அதிகம் 
சிந்திக்க
அமைதி  காக்கிறேன்......!

Monday, May 28, 2018

ஊடுருவல்

பார்வை ஓளியாலும்
பேச்சு ஓலியாலும்
என்னை சூழ்ந்து கொள்கிறாள்.....!

Monday, May 21, 2018

சுவாசம்

காற்றில் கலந்து
என்னுள் புகுந்து 
வெளிவராமல்
எங்கும் பரவிகிடக்கிறாள்...!

Monday, May 14, 2018

HD (High defnation:உயர் வரையறை)

அவளின் பார்வைப்பட்ட
நொடி தொடங்கி 
வாழ்க்கையின்
வண்ணங்கள் யாவும் மிளிர்கிறது........!

Saturday, May 12, 2018

அம்மா

உலகில் உதித்த நொடி முதல் உணவிலும் உணர்விலும்
என்னை காக்கும் தெய்வம்......!

காலை

விழி மூடி  தூங்கும் போது  விழியை வருடும் ஒளி...!