Saturday, December 29, 2018

வானிலை

  என்னுள் அவளின்
  பார்வையால் மாறுகிறது
குளிர்ந்த வெப்பம்
சூடான பனி....!

Saturday, December 22, 2018

நினைவுத்தூறல்

வாழ்வின் எல்லா தருணங்களிலும் மனதுக்குள்
பெய்யும் மழை.....!

Wednesday, December 12, 2018

ரசிப்பு

அவளின் கோபங்களும்
அழகாய் தெரிகிறது....!

Sunday, November 11, 2018

கனவு

இரவின் இருளிள்
ஒளி வீசும்
மெல்லிய நினைவு...!

Sunday, October 21, 2018

வசிப்பிடம்

அவள் என்னை சுற்றியும்
என்னுள் சுற்றியும் திரிகிறாள்.....!

Monday, October 15, 2018

நினைவு

அவளின் தொலைவு தூரமாயிருந்தும்  என்னுள் பரவிக்கிடக்கிறது...!

Thursday, October 11, 2018

ஓய்வு

என் விடுமுறை 
நாட்கள்யாவும்
மகளின் நிபந்தனைக்குட்பட்டது .....!

காலை

விழி மூடி  தூங்கும் போது  விழியை வருடும் ஒளி...!