என் பொழுதுகள் யாவும் அவளால் தீர்மானிக்கப்படுகிறது...!
நம்முள் உணரப்பட்டாலும் உணராவிட்டாலும் நம்மை சுற்றியுள்ள ஜீவன்...!
அவளின் பார்வையில் என் மூன்று உலகங்களும் ஒளிர்கிறது....!
விழி மூடி தூங்கும் போது விழியை வருடும் ஒளி...!