ARVI LYRICS
Monday, October 26, 2020
ரசிப்பு
வாழ்க்கை புத்தகத்தின்
ஒவ்வொரு நாளும்
சுவராசியமாக
தொடங்கி முடிகிறது....!
Tuesday, October 6, 2020
புவி ஈர்ப்பு விசை(Gravity)
இவ் உலகம்யாவும்
பிறரின்
அன்பில் இணைந்தது....!
Monday, September 21, 2020
கோபம்
பொறுமையிழக்காத
தருணங்களில்
தோல்வி அடைகிறது..!
Wednesday, August 26, 2020
மனம்
என்னுள் அமர்ந்து
என் நாட்களை
தீர்மானிக்கிறது..!
Sunday, August 16, 2020
கொரோனா
இயந்திர வாழ்க்கையை மாற்றி
உடலும் மனமும்
ஆரோக்கிய சிந்தனையில்
நீள்கிறது... !
Wednesday, August 12, 2020
முகம்
மனதின்
ஒவ்வொரு மாற்றங்களின்
திரைப்பிடிப்பு (screen shot)
Thursday, July 23, 2020
அமைதி
ரசித்து பார்த்தால்
மனதில் பரவுகிறது நிசப்தம்....!
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)
காலை
விழி மூடி தூங்கும் போது விழியை வருடும் ஒளி...!
UPI(ஒருமித்த கொடுக்கல் இணைப்பிடைமுகம்) (Unified Payments Interface)
முகவரி தேடி கணக்கிட்டு பணத்தை வழங்கும் பெட்டகம்....!
காலை
விழி மூடி தூங்கும் போது விழியை வருடும் ஒளி...!
புன்னகை
சில தருணங்களில் வெளிப்பட்டும் வெளிப்படாமலும் நம்முள்ளே புதைந்திருக்கும் உணர்வு......!