Friday, February 26, 2021

மனது


பிடித்தது பிடிக்காதது
அனைத்தும்  நிறுத்தி வைக்கும்(parking) 
ஒர் இடம்.....!

Saturday, February 13, 2021

நேரம்


என் நாழிகைக்குள் புகுந்த
அவள்
என் பொழுதுகளை தீர்மானிக்கிறாள்....!

Wednesday, February 10, 2021

FAQ(Frequently asked questions) அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்.


மனதின்
எண்ணங்கள்யாவும் 
கேள்வியாய் வெளிப்படுகிறது....!

Saturday, February 6, 2021

Extrasensory perception (புலன் புறத்தெரிவு)

மனதுக்கு மட்டும் 
சில விஷயங்கள் 
முன்கூட்டியே தெரிந்துவிடுகிறது.....!

Tuesday, February 2, 2021

பிரதிபலிப்பு ஒட்டுகை (Retroreflective sheets)


இருள் சூழ்ந்த 
இரவின் சாலையில் 
ஒளி பட்டவுடன்
ஒளிரும்  வழிகாட்டி.....!

Sunday, January 31, 2021

பிரமிப்பு



கடந்து போகையில்
சில தருணங்களில்
இயற்கை நடத்தும் விளையாட்டு...!

Saturday, January 16, 2021

Returned Letter Office (RLO) மனது


சேராத கடிதங்கள்யாவும்
மனதால் பலமுறை
படிக்கப்படுக்கிறது....!

காலை

விழி மூடி  தூங்கும் போது  விழியை வருடும் ஒளி...!