ARVI LYRICS
Monday, November 22, 2021
மிச்சம்
மழை பெய்து
ஓய்ந்தும்
தொடரும் ஈரப்பதம்.....!
Sunday, November 14, 2021
உலக கோப்பை
இந்தியாவின்
நிறைவேறாத கனவுகள்
நிறைய பாடங்கள். ..!
Wednesday, November 10, 2021
வாழ்க்கை
மறதியாய் சில கவலைகளும்
மகிழ்ச்சியாய்
சில கவலைகளும்
கலந்து கிடக்கிறது....!
Tuesday, November 2, 2021
கையெழத்து
ஞாபகங்களும் கனவுகளும்
கவிதையாய்
எழுதிய பிறகுதான்
படிக்கமுடிகிறது....!
Thursday, October 21, 2021
வாசிப்பு
புத்தகங்களை
கறுப்பு வெள்ளையில்
படித்து
வண்ணங்களாய்
மாறும் வாழ்க்கை...!
Saturday, October 16, 2021
எறும்பு
என் வீட்டு
சமயலறையை
கொள்ளையடிக்கிறது....!
Thursday, October 7, 2021
சமாதானம்
நீண்ட பேச்சுவார்த்தையின்
நீளம்
இருதரப்பு
வெற்றியை தீர்மானிக்கிறது....!
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)
காலை
விழி மூடி தூங்கும் போது விழியை வருடும் ஒளி...!
UPI(ஒருமித்த கொடுக்கல் இணைப்பிடைமுகம்) (Unified Payments Interface)
முகவரி தேடி கணக்கிட்டு பணத்தை வழங்கும் பெட்டகம்....!
காலை
விழி மூடி தூங்கும் போது விழியை வருடும் ஒளி...!
புன்னகை
சில தருணங்களில் வெளிப்பட்டும் வெளிப்படாமலும் நம்முள்ளே புதைந்திருக்கும் உணர்வு......!