Thursday, April 28, 2022

சிந்தனை


நெடிய பொழுது
மனதினுள்
அசைபோடும் நிகழ்வு...!

Tuesday, April 19, 2022

சுமைதாங்கி


கட்டாய பிரியத்தினால்
விரல்கள் தாங்கிப்பிடிக்கும்
கைப்பேசி(196gm)...! 

Friday, April 15, 2022

இலக்கு


நீளும் உறக்கத்தை
எழப்பி விடுகிறது ....!

Friday, April 8, 2022

இசை


இயங்கும் இரயிலில்
ஒலித்தது கொன்டே நகர்ந்து செல்லும் 
பல பல ஓசைகள்....!

Friday, April 1, 2022

கைபேசி மின்னேற்றம் (Mobile charging)


நேர் + ஏதிர் - 
மின்னூட்டங்களை சேமித்து
நாம் பேச
நேர்மறை ஆற்றலை தருகின்றன.....!

Thursday, March 24, 2022

பயணம்


புதிய பாதைகளும்
இனிய பாடங்களும்
என்னை கடந்து செல்கின்றன.....!

Monday, March 7, 2022

அகற்றுதல்(uninstall)


தேவையற்ற விஷயங்களை
மனதை விட்டு 
வெளியே தள்ளி விட வேண்டும்....!

காலை

விழி மூடி  தூங்கும் போது  விழியை வருடும் ஒளி...!