படர்கிறது
தேகம் எங்கும் புத்தாடைகளாகவும்,
நாவில் இனிப்பு சுவையும்,
விரலால் வெடி ஓசைகளாகவும்,
செவி முழவதும் வாழ்த்துகளாகவும்,
விழியில் வண்ண வான வேடிக்கைகளாகவும்,
நாசிகளால் நிம்மதி பெரு முச்சுடன்
நகர்கிறது நிமிடங்கள் .......!
என் வானத்தை
வாசம் செய்யும் அனைவர்க்கும் தீபதிருநாள் வாழ்த்துகள் .....!
No comments:
Post a Comment