ARVI LYRICS
Thursday, November 22, 2012
குடிநீர்
வறண்ட என் வாய்வழி சாலையில்
மழையாய் பொழிந்தாய் .....!
என் செல்கள் எல்லாம் உயிர்
வாழ வழி செய்தாய் ....!
என் உடல் இயங்க உன்
ஓட்டமும் அவசியமானது......!
நீ இன்றி வாழவில்லை
நீ இன்றி வாழ்வில்லை ......!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
காலை
விழி மூடி தூங்கும் போது விழியை வருடும் ஒளி...!
காலை
விழி மூடி தூங்கும் போது விழியை வருடும் ஒளி...!
புன்னகை
சில தருணங்களில் வெளிப்பட்டும் வெளிப்படாமலும் நம்முள்ளே புதைந்திருக்கும் உணர்வு......!
இயற்கை
பல தருணங்களில் வாழ்வின் நியதியை கற்றுக்கொடுக்கிறது.....!
No comments:
Post a Comment