Tuesday, May 3, 2016

ஆதிக்கம்

அவள் அருகில்
  இருந்தும்
வெயிலில் நனைந்த மனது...!

No comments:

Post a Comment

காலை

விழி மூடி  தூங்கும் போது  விழியை வருடும் ஒளி...!