Monday, May 16, 2016

கோடை மழை

நனைந்த ஓட்டுகளும்
நனையாத ஓட்டுகளும்
நாளைய தீர்ப்புக்காக காத்துகிடக்கிறது...!

No comments:

Post a Comment

காலை

விழி மூடி  தூங்கும் போது  விழியை வருடும் ஒளி...!