நீராய் என்னை சூழ்ந்து
குளிர்விக்கிறாள்.....!
நெருப்பாய் என்னை எரித்து
சக்தியாய் வெளிப்படுத்துகிறாள்.....!
காற்றாய் என்னுள் புகுந்து
என்னை இயக்குகிறாள்....!
வானமாய் என்னுள் விரிந்து
பகலிரவை காட்டுகிறாள்.....!
நிலம் முழுவதும் என்னை தாங்கி
பயணிக்கிறாள்.....!
எனக்கான உலகத்தை உருவாக்கி
என்னுடனே வாழும் என்னவள்.......!
Tuesday, February 13, 2018
அவள்
Subscribe to:
Post Comments (Atom)
காலை
விழி மூடி தூங்கும் போது விழியை வருடும் ஒளி...!
No comments:
Post a Comment