Monday, May 7, 2018

உரையாடல்

மழையாய் பேசி விட்டு
நகர்ந்தும் எண்ணதூறல் ஒயவில்லை......!

No comments:

Post a Comment

காலை

விழி மூடி  தூங்கும் போது  விழியை வருடும் ஒளி...!