Monday, January 21, 2019

பனி

போர்வையில்
ஒளிந்திருக்கும் பொழுதும்
என்னை துரத்தி தீண்டுகிறது...!

No comments:

Post a Comment

காலை

விழி மூடி  தூங்கும் போது  விழியை வருடும் ஒளி...!