Thursday, July 18, 2019

ஜன்னல்


காலையில் திறந்தவுடன்
என் மீது அமைதியாக
மோதுகிறது மெல்லிய காற்று.....!

No comments:

Post a Comment

காலை

விழி மூடி  தூங்கும் போது  விழியை வருடும் ஒளி...!