Friday, September 6, 2019

கனவு

தூக்கத்தில்  காட்சிகள்யாவும்
குறும் படமாய் நகர்கிறது
விழிகள் திறந்தவுடன் மறைகிறது.....!

No comments:

Post a Comment

காலை

விழி மூடி  தூங்கும் போது  விழியை வருடும் ஒளி...!