Thursday, September 19, 2019

பிம்பம்

காணும்போது
ஏமாற்றாமல் 
என்னை பிரதிபலிக்கும்
முகம் பார்க்கும் கண்ணாடி....!

No comments:

Post a Comment

காலை

விழி மூடி  தூங்கும் போது  விழியை வருடும் ஒளி...!