Friday, March 12, 2021

வலிகள்



என்னை துரத்தும் வலிகளால்
இரவுகள் தூங்கினாலும் நான் தூங்கவில்லை....!
கடந்து போகும்
வலிகளால்
நான் வலிமையும் அடைகிறேன்.....!
வலிகள் உள்ள வெளியில்
வழி தேடி அடைந்து வாழ்வேன்.......!

No comments:

Post a Comment

காலை

விழி மூடி  தூங்கும் போது  விழியை வருடும் ஒளி...!