ARVI LYRICS
Monday, May 23, 2022
மகளின் உயிர் எழுத்துக்கள்
அன்பாய்
ஆளும்
இனிய
ஈரிய நெஞ்சத்தின்
உறுதியாக
ஊற்றெடுக்கும்
எப்போதும்
ஐக்கியமாகும்
ஒளிவீசும்
ஓவியம்
ஔவையின் தமிழே
அஃது வாழும் என்னுயிர்...!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
காலை
விழி மூடி தூங்கும் போது விழியை வருடும் ஒளி...!
காலை
விழி மூடி தூங்கும் போது விழியை வருடும் ஒளி...!
புன்னகை
சில தருணங்களில் வெளிப்பட்டும் வெளிப்படாமலும் நம்முள்ளே புதைந்திருக்கும் உணர்வு......!
இயற்கை
பல தருணங்களில் வாழ்வின் நியதியை கற்றுக்கொடுக்கிறது.....!
No comments:
Post a Comment