ARVI LYRICS
Friday, December 6, 2013
நிகழ்வுகள்
என்னுள் கலந்திருக்கும்
கவிதைகள் எப்போதாவது
எட்டி பார்க்க தான் செய்கிறது
அவை எழுதிவைக்கபடிகின்றன
சில அனுபவிக்கபடுகின்றன
மற்றவையெல்லாம் மறந்து போகின்றன.
Thursday, October 31, 2013
தித்திக்கும் இனிப்புகள்
பள பளக்கும் மத்தாப்புக்கள்
ஜொலிக்கும் புத்தாடைகள்
பரபரக்கும் சாலைகள்
பரிமாறும் வாழ்த்துக்கள்
வெடிக்கும் வாண வேடிக்கைகள்
நிரம்பும் பேருந்து /புகை வண்டி இருக்கைகள்
பரஸ்பரம் பரவும் வேலைகள்
சினேகமாகும் சிரிப்ப்புகள்
கலந்து இந்த
திப ஒளி திருநாள்
ஓயாத மகிழ்வைதர மனதார வாழ்த்துகிறேன்
Friday, October 25, 2013
இரண்டாம் உலகம்
தினமும்
என் மகளின் பள்ளிச்சர்ந்த
விவரிப்புகள் என்னையும்
அவளின் சக தோழனாக
மாற்றியது ..!
Saturday, October 19, 2013
நிறப்பிரிகை(Dispersion)
அவள் விழிகளால்
வருடிய நாட்கள் மட்டும்
நிறங்களால் நிரம்பி வழிகிறது ..!
Monday, September 9, 2013
நேரப் பெயர்ச்சி
அவளின் பார்வையால்
என்னை கடக்கும்
ராகு காலங்கள் கூட
ராசியான காலங்களாகிறது.......!
Monday, June 17, 2013
கிரிக்கெட்
வெற்றி தாகம் உள்ளவருக்காக
மழை நனைத்தது
கொண்டே இருக்கிறது
ICC champion trophy கோப்பையய் ......!
Friday, March 15, 2013
தீவிரவாதம்
நீயும்
தீவிரவாதிதான்
கண்ணை திறந்த்ந்தே
என் மீது
தாக்குதல் நடத்துவதால் ..............!
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)
காலை
விழி மூடி தூங்கும் போது விழியை வருடும் ஒளி...!
UPI(ஒருமித்த கொடுக்கல் இணைப்பிடைமுகம்) (Unified Payments Interface)
முகவரி தேடி கணக்கிட்டு பணத்தை வழங்கும் பெட்டகம்....!
காலை
விழி மூடி தூங்கும் போது விழியை வருடும் ஒளி...!
புன்னகை
சில தருணங்களில் வெளிப்பட்டும் வெளிப்படாமலும் நம்முள்ளே புதைந்திருக்கும் உணர்வு......!