உன்னை பிடிக்க ஆரம்பித்த
நாள் முதல் Friday, February 14, 2014
Friday, December 6, 2013
நிகழ்வுகள்
என்னுள் கலந்திருக்கும்
கவிதைகள் எப்போதாவது
எட்டி பார்க்க தான் செய்கிறது
அவை எழுதிவைக்கபடிகின்றன
சில அனுபவிக்கபடுகின்றன
மற்றவையெல்லாம் மறந்து போகின்றன. Thursday, October 31, 2013
தித்திக்கும் இனிப்புகள்
பள பளக்கும் மத்தாப்புக்கள் ஜொலிக்கும் புத்தாடைகள்
பரபரக்கும் சாலைகள் பரிமாறும் வாழ்த்துக்கள்
வெடிக்கும் வாண வேடிக்கைகள்
நிரம்பும் பேருந்து /புகை வண்டி இருக்கைகள்
பரஸ்பரம் பரவும் வேலைகள்
சினேகமாகும் சிரிப்ப்புகள்
கலந்து இந்த திப ஒளி திருநாள்
ஓயாத மகிழ்வைதர மனதார வாழ்த்துகிறேன்Friday, October 25, 2013
Saturday, October 19, 2013
Monday, September 9, 2013
Monday, June 17, 2013
கிரிக்கெட்
வெற்றி தாகம் உள்ளவருக்காக
மழை நனைத்தது
கொண்டே இருக்கிறது
ICC champion trophy கோப்பையய் ......!
மழை நனைத்தது
கொண்டே இருக்கிறது
ICC champion trophy கோப்பையய் ......!
Subscribe to:
Posts (Atom)
காலை
விழி மூடி தூங்கும் போது விழியை வருடும் ஒளி...!
-
முகவரி தேடி கணக்கிட்டு பணத்தை வழங்கும் பெட்டகம்....!
-
விழி மூடி தூங்கும் போது விழியை வருடும் ஒளி...!
-
சில தருணங்களில் வெளிப்பட்டும் வெளிப்படாமலும் நம்முள்ளே புதைந்திருக்கும் உணர்வு......!