ARVI LYRICS
Sunday, December 28, 2014
2014
என்னை கடந்த நிமிடங்களின்
நினைவுகளால்......
கற்று கொண்டேன்
கவிதைகளையும் கனவுகளையும்....!
Monday, December 1, 2014
குடை
அவள் கடக்கும் பொழுது
உதிரும் புன்னகை தேடுவது போல்
மழைக்காலங்களில்
தேடுகிறேன்....!
Wednesday, October 29, 2014
இமைப்படல அழற்சி
conjunctivitis-madras eye
(இமைப்படல அழற்சி )
அவளை பார்த்தால்
மட்டும் வரவில்லை
அவளுக்கு வந்ததால் எனக்கும் வந்தது......!
Thursday, August 21, 2014
இணைய நெறிமுறை (Internet Protocol - IP)
என்னுள்
அவளுக்கு பிடித்தவற்றை பிடித்தும்
பிடிக்காதவற்றை பிடிக்காமலும் மாறி விட்டது ......!
என் அனைத்து நிகழ்வுகளும்
அவளது இதய நெறிமுறையின் கோட்பாடுகளுடன்
ஒன்றிவிட்டது ...!
Wednesday, May 28, 2014
அந்தோசயனின்(Anthocyanin)
அவள் விழியின் ஒளியால்
அந்தோசயனின் உருவாகி
என் உலகம் பூக்களின் நிறங்களைப்போல்
வ
ண்
ண
ம
ய
மா
கி
ற
து ....!
Monday, April 14, 2014
வாடா மலர்கள்
என் இதய அலமாரி
அவளின் புன்னகை பூக்களின்
வாசனையால்
நிரம்பி கிடக்கிறது.....!
Wednesday, March 26, 2014
Radio Detection and Ranging (RADAR )
அவள் எந்த தொலைவில்
உள்ள பொழுதும்
மனசுக்குள்
மட்டும் அறியப்படுகிறது
அவளின் அசைவுகள்
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)
காலை
விழி மூடி தூங்கும் போது விழியை வருடும் ஒளி...!
UPI(ஒருமித்த கொடுக்கல் இணைப்பிடைமுகம்) (Unified Payments Interface)
முகவரி தேடி கணக்கிட்டு பணத்தை வழங்கும் பெட்டகம்....!
காலை
விழி மூடி தூங்கும் போது விழியை வருடும் ஒளி...!
புன்னகை
சில தருணங்களில் வெளிப்பட்டும் வெளிப்படாமலும் நம்முள்ளே புதைந்திருக்கும் உணர்வு......!