ARVI LYRICS
Thursday, April 9, 2020
பிரிவு
மௌனமாக நகர்ந்தாலும்
உள்ளுக்குள்
பல உரையாடல்களை
பேசி கொண்டேயிருக்கிறது..!
Friday, April 3, 2020
விடுமுறை
அலுவலக கட்டளைகள்
ஆர்பரிக்கும் கோப்புகள்
இறுகிய முகங்கள்
மனதை அழத்தும்
அடுத்த கட்ட நிலையின்றி
இளைப்பாறுகிறேன்.....!
Wednesday, March 25, 2020
இயற்கை
பல தருணங்களில்
வாழ்வின் நியதியை
கற்றுக்கொடுக்கிறது.....!
Friday, March 6, 2020
நேரம்
பிடித்தாலும்
பிடிக்காவிட்டாலும்
ஓடி கொண்டே தான் இருக்கிறது....!
Tuesday, February 18, 2020
வெற்றி
சில தருணங்களில்
பொறுமையின் நீளமும்
தீர்மானிக்கிறது.....!
Monday, February 17, 2020
தூக்கம்
இரவில்
நேற்றைய களைப்பையும்
நாளைய புத்துணர்ச்சியையும்
மீட்டு தருகிறது...!
Saturday, February 8, 2020
கோள்கள்
என் பொழுதுகள் யாவும்
அவளால் தீர்மானிக்கப்படுகிறது...!
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)
காலை
விழி மூடி தூங்கும் போது விழியை வருடும் ஒளி...!
UPI(ஒருமித்த கொடுக்கல் இணைப்பிடைமுகம்) (Unified Payments Interface)
முகவரி தேடி கணக்கிட்டு பணத்தை வழங்கும் பெட்டகம்....!
காலை
விழி மூடி தூங்கும் போது விழியை வருடும் ஒளி...!
புன்னகை
சில தருணங்களில் வெளிப்பட்டும் வெளிப்படாமலும் நம்முள்ளே புதைந்திருக்கும் உணர்வு......!