ARVI LYRICS
Sunday, June 21, 2020
தகப்பன் சாமி
என்றும்
இல்லத்திலும்
உள்ளத்திலும்
ஆட்சி நடத்தும் என் ஹீரோ.....!
Friday, June 19, 2020
கனவு
தூக்கத்தினுள்
ஒளிந்துகொன்டு
திடீரென எட்டி பார்க்கும்...!
Wednesday, June 10, 2020
ஒளியும் ஒலியும்
அவளால் என் பொழுதுகள்யாவும்
வண்ணங்களாகவும்
இசையாகவும் நகர்கிறது....!
Thursday, May 28, 2020
நினைவுகள்
சூழ்நிலை பிரித்தாலும்
என்னை சூழ்ந்து
நிற்கிறாள்.....!
Monday, May 25, 2020
மகள்
புன்னகையால்
அடங்கிவிடுகிறது
கர்வங்கள் கவலைகள்...!
பார்வையால்
தெரியவருகிறது
பண்புகள்
பழக்க வழக்கங்கள்..!
பேச்சால்
மாறிவிடுகிறது
பொறுமை புரிந்துணர்வு.....!
Sunday, May 10, 2020
அம்மா
என் நாட்களின்
தொடக்கம்
என் பயணங்களின்
வழிகாட்டி
என் உணவுகளின்
ருசி
என் உணர்வுகளின்
உரிமை
என் சுதந்திரங்களின்
தியாகம்
என் வலிமையின்
ஆற்றல்.....
எல்லாம் கொடுத்துக்கொண்டே
இருக்கும் என் கடவுள்.....!
Thursday, May 7, 2020
கண்ணாமூச்சி
தொலைந்ததை தேடியும்
தேடியதை தொலைத்தும்
நகர்வதுதான் வாழ்க்கை....!
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)
காலை
விழி மூடி தூங்கும் போது விழியை வருடும் ஒளி...!