Friday, September 10, 2021

Mentor (வழிகாட்டி)


ஆகச்சிறந்த 
மனதுக்கு மட்டும்
தெரிந்த பாதை.....!

Wednesday, September 1, 2021

நடை


இலக்கை நோக்கி
நகரும் வாழ்க்கை...!

Monday, August 30, 2021

வேணுகானம்



இறைவனின்
இசையில் 
உலகின் அமைதி... !

Saturday, August 28, 2021

ஜன்னல்



பேருந்து பயணத்தின்
நகரும் பொழுதுகளில்
நகராதவையாவும் நிறந்தாள்கிறது....!

Sunday, August 22, 2021

கற்றல்



நிறைய நாளைகள் 
நிறைய மனிதர்கள்
படித்து கொண்டே இருக்கிறோம்.....!

Friday, August 13, 2021

மாயாஜாலம்


தேநீர் பொழுதுகள்யாவும்
சோர்வான தருணத்தை
மாற்றுகிறது....!

Wednesday, August 11, 2021

பொறுமை



சில மலர்கள்
மலரும் வரை 
காத்திருக்கவேண்டும்....!

காலை

விழி மூடி  தூங்கும் போது  விழியை வருடும் ஒளி...!