ARVI LYRICS
Sunday, May 29, 2011
கோடை விடுமுறை
கோடை விடுமுறைக்கு
பயப்படுகிறேன்
அம்மாவின் அதட்டல் அதிகரிக்கும் என்று ...!
Tuesday, April 26, 2011
பிரிவு
இந்த நொடி
தொடங்கி விட்டது
உன் பிரிவும் என் தவிப்பும்
Wednesday, March 9, 2011
மகளிர் தினம்
இந்த
நொடியை உணர்கிறேன்
என்
அம்மாவால்
.......!
Wednesday, March 2, 2011
சம்மதம்
நம் திருமணத்தை
பதிவு செய்ய
சார்பதிவாளர் அலுவலகம் கூட
காத்துகிடக்கிறது.....!
Wednesday, February 23, 2011
உலக கோப்பை 2011
அடித்து பிடிக்க வேண்டும்
அடிக்க வேண்டும்
அடித்த உடேன பிடிக்கவேண்டும்
பிடித்த உடேன அடிக்கவேண்டும்
கோப்பைக்காக மட்டும் அல்ல நாட்டுக்காகவும்!
இந்திய அணி வெற்றி பெற வாழ்த்துக்கள்.
Friday, February 4, 2011
படிக்காதவன்
உன்னை பற்றி
தினமும் வாசிக்கிறேன்
முடிக்க முடிந்தும் முடியாமல் ....!
Friday, January 21, 2011
18 வது தெரு
உன்னை பற்றி
நான் சேமித்து வைத்து இருப்பதில்
இதுவும் உண்டு
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)
காலை
விழி மூடி தூங்கும் போது விழியை வருடும் ஒளி...!
UPI(ஒருமித்த கொடுக்கல் இணைப்பிடைமுகம்) (Unified Payments Interface)
முகவரி தேடி கணக்கிட்டு பணத்தை வழங்கும் பெட்டகம்....!
காலை
விழி மூடி தூங்கும் போது விழியை வருடும் ஒளி...!
புன்னகை
சில தருணங்களில் வெளிப்பட்டும் வெளிப்படாமலும் நம்முள்ளே புதைந்திருக்கும் உணர்வு......!