Saturday, January 27, 2018

கேட்கிறேன்.

அவளின் நீண்ட மௌனங்கள் கனவுகளையும் நினைவுகளையும் பேச வைக்கிறது.

Saturday, January 20, 2018

குளிர்

என்னை தூங்கவிடாமல்
என் மீது தூங்குகிறது...!

Friday, December 29, 2017

2017

பேசிய பொழுதுகளும்
பேசா பொழுதுகளும்
என்னுள் பரவிக்கிடக்கிறது...!

Saturday, December 23, 2017

இருமல்

அவளின் பனிப்பேச்சு
என்னை 
வாட்டி வதைக்கிறது.....!

Friday, December 1, 2017

வெட்கம்

அவளை பரவிகிடக்கும்
என் பார்வை....!

Wednesday, November 15, 2017

விடுமுறை

அவள் பேச்சு
என்னுள்
கனமழையாய் கேட்கிறது.

Tuesday, October 24, 2017

பிம்பம்

விழி வழியே
அவள் கடந்தும்
மறையவில்லை.....!

காலை

விழி மூடி  தூங்கும் போது  விழியை வருடும் ஒளி...!