Tuesday, April 16, 2019

நேரம்

கடந்து போன விநாடிகளும்
கடக்க இருக்கும் விநாடிகளும்
அவளின் ஆட்சி அமைகிறது...!

Thursday, April 11, 2019

பார்வை

அவளின் விழிக்குள்
விழும் விநாடிகள்யாவும்
ரசிக்கிறேன்....!

Tuesday, April 9, 2019

கோகோ மிட்டாய் (chocolate)

அவளின்
நினைவுகளும்
கனவுகளும்
நீண்ட நேரம் இனிக்கிறது.....!

Saturday, March 23, 2019

அதிசயம்

அவளின்
ஆட்சியில்
நகர்ந்த  நிமிடங்கள் 
நகரப்போகும் நிமிடங்கள்....!

Tuesday, March 19, 2019

நாணம்

அவள் மீது என்
ஒரு விநாடி பார்வையில்
புன்னகையுடன் மறைகிறது....!

Friday, March 15, 2019

நட்பு

மகிழ்வான தருணங்கள்
சின்ன  சண்டைகள்
பெரிய கதைகள் 
அர்த்தமில்லா கோபங்கள்
அழகிய உரையாடல்கள்
எதிர்பாரத பரிசுகள்
தாங்கும் ஒரு உறவு..!

Thursday, March 14, 2019

ரசிப்பு

அவளின் கோபங்கள் யாவும்
கற்கண்டு போல்
சத்தமிட்டு பின் இனிக்கிறது....!

காலை

விழி மூடி  தூங்கும் போது  விழியை வருடும் ஒளி...!